இனந்தெரியாத வைரஸ் காய்ச்சல் பரவி வருவதன் காரணமாக, பேராதனை பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், விடுதி மாணவர்களை நாளை நண்பகலுக்கு முன்னதாக அங்கிருந்து வெளியேறுமாறு நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.