சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நேபாள ஊடகவியலாளர்கள் குழுவை இலங்கைக்கு அழைத்து வந்துள்ளது.
இந்த திட்டத்தை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் ஜெட்விங் ஹோட்டல்களுடன் இணைந்து முன்னெடுத்திருந்தது.
இலங்கையின் கலை, கலாசார பாரம்பரியங்கள், மரபுகள், இயற்கைக் காட்சிகள், நாட்டின் உள்ளூர் சமூகங்களுடன் ஈடுபடுவதற்கான வாய்ப்பு, இலங்கையைப் பற்றிய நீடித்த நினைவுகள் மற்றும் அழுத்தமான கதைகளை உருவாக்க நேபாள ஊடகவியலாளர்கள் குழுவுக்கு இந்தப் பயணம் சந்தர்ப்பத்தை அளித்துள்ளது.
இவ்வாறான திட்டம், ஒரு மாற்றத்தை தூண்டும் நோக்கமாகவும் நேபாள சுற்றுலாப் பயணிகள் மத்தியில் இலங்கையின் தனித்துவத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்த வழிவகுக்கும்.
கொழும்பு மற்றும் நேபாளத்திற்கு இடையில் 5 வாராந்த விமான சேவைகளை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னெடுப்பதுடன் நேபாளத்தில் இருந்து இலங்கைக்கு விடுமுறையைக் கழிக்க வருபவர்கள் இலங்கையின் தனித்துவத்தை அனுபவிக்க ஏற்பாடு செய்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM