அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா

Published By: Vishnu

17 Jun, 2024 | 09:46 PM
image

வெள்ளவதை இராமகிருஸ்ண மிஷன் மண்டபத்தில் ஜூன் மாதம் 14,15.16,17 திகதிகளில் நடைபெற்று வரும் அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் கம்பன் விழா 2024 இன் இறுதி நாள் (17.06.2024) மாலை நிகழ்வில் டாக்டர் சண்முகம் ஸ்ரீ தரன் "கம்பகலாநிதி" விருதினையும், கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் போராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் விருதினையும்,வடமாகாணம் பிரதம செயலாளர் லச்சுமணன் இளங்கோவன் "கம்பவாணர்" அருணகிரி விருதினையும், தேர்தல் ஆணையம் முன்னால் தலைவர் மஹிந்த தேசப்பிரிய "வித்துவசிரோமணி பொன்னம்பலபிள்ளை விருதினையும், (ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ) ரவூப் ஹக்கீம் பா. உ" கம்பன் அடிப்பொடி"சா. கணேசன் விருதினையும் , கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் " மகா வித்துவான்" சி. கணேசையர் விருதினை பெற்றுக்கொண்ட போது பிடித்தபடத்தினையும் கலந்துகொண்டோரையும் காணலாம்.

(படப்பிடிப்பு :  எஸ். எம். சுரேந்திரன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு நவகம்புர புனித அந்தோனியார் தேவாலய...

2024-07-15 17:31:31
news-image

இந்து மதம் தொடர்பான விபரங்களை பெறுவதற்கான...

2024-07-15 17:33:17
news-image

அடம்படிவெட்டுவான் கண்டத்தில் சிறுபோக அறுவடை விழா

2024-07-15 16:58:53
news-image

அக்கரைப்பற்றில் மறைந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம்...

2024-07-15 16:07:50
news-image

மலேசியா - தேவி ஸ்ரீ காப்பாரூர்...

2024-07-14 21:18:06
news-image

ஏ.கே.எஸ். ஆடையகம் கிரிக்கெட் வீரர் சனத்...

2024-07-13 12:57:19
news-image

தமிழில் தேசிய கீதம் பாடிய திருகோணமலையின்...

2024-07-13 13:42:12
news-image

உலகளாவிய கொந்தளிப்புகளுக்கு மத்தியில், குடிமக்கள் சமாதானத்துக்காக...

2024-07-11 14:32:03
news-image

மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை...

2024-07-10 17:48:55
news-image

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் காம்யோற்சவப்...

2024-07-10 17:35:11
news-image

அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்'...

2024-07-09 17:57:31
news-image

தெஹிவளை - கல்கிசை நகர்புற கடற்கரையை...

2024-07-09 17:58:24