சீக்கிய பிரிவினைவாதியை கொலை செய்ய திட்டமிட்ட இந்தியர் - அமெரிக்காவிற்கு நாடு கடத்தியது செக்குடியரசு

Published By: Rajeeban

17 Jun, 2024 | 10:40 AM
image

அமெரிக்காவில் சீக்கிய பிரிவினைவாதியொருவரை கொலை செய்வதற்கு சதிதி;;ட்டம் தீட்டிய நபர் செக்குடியரசிலிருந்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் சிறைச்சாலை சமஸ்டி பணியகம் இதனை தெரிவித்துள்ளது.

நிக்கில் குப்தா என்பவரே நாடு கடத்தப்பட்டுள்ளார்.

நிக்கில் குப்தாக காலிஸ்தானிற்காக குரல்கொடுத்த குர்பட்வன்ட் சிங் பனுன் என்பவரை கொலை செய்ய திட்டமிட்டார்  என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

செக்குடியரசிற்கு சென்றவேளை கடந்தவாரம் நிக்கில் குப்தா கைதுசெய்யப்பட்டார்.தான் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படவேண்டும் என்ற அவரது மனுவை நீதிமன்றமொன்று நிராகரித்திருந்தது.

இதனை தொடர்ந்து அவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கான நிலை உருவானது.

நிக்கில் குப்தா புரூக்ளினின் மெட்ரோபொலிட்டன் தடுப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரம்ப் உயிர் தப்பியமை குறித்து நிம்மதி...

2024-07-14 13:32:40
news-image

டிரம்ப் மீது துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்டவர்...

2024-07-14 12:33:50
news-image

டிரம்ப் மீது துப்பாக்கிபிரயோகம் ஒரு கொலை...

2024-07-14 10:57:38
news-image

தேர்தல் பிரச்சாரத்தின் போது டிரம்ப்மீது துப்பாக்கி...

2024-07-14 07:31:23
news-image

டிரம்ப் மீது துப்பாக்கி பிரயோகம் :...

2024-07-14 06:57:37
news-image

அங்­கோலா முன்னாள் ஜனா­தி­ப­தியின் மக­னுக்கு ஊழல்...

2024-07-14 09:55:12
news-image

பயங்­க­ர­வாத குற்­றச்­சாட்­டுகள் தொடர்பில் ஐ.அ. இராச்­சி­யத்தில்...

2024-07-13 17:16:55
news-image

பாதுகாப்பு வலயம் என அறிவிக்கப்பட்ட பகுதியில்...

2024-07-13 16:55:46
news-image

இந்தியாவில்13 சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் வாக்கு...

2024-07-13 12:39:59
news-image

பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சியில் 'பிம்ஸ்டெக்'கின்...

2024-07-13 10:54:13
news-image

மொஸ்கோவில் இடம்பெற்ற விமான விபத்தில் 3...

2024-07-13 10:12:04
news-image

டெல்லி முதல்வர் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்...

2024-07-12 15:06:27