ஹெரோயின்,ஹேஷ் போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் பஸ்ஸில் பயணித்த சந்தேக நபர் கைது !

17 Jun, 2024 | 10:45 AM
image

ஹெரோயின் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுடன் பஸ்ஸில் பயணித்த நபரொருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) கைது செய்யப்பட்டுள்ளார். 

மகும்புரவில் இருந்து காலி நோக்கி பயணித்த பஸ் ஒன்றை பொலிஸார் சோதனையிட்ட போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து ஹெரோயின், ஹேஷ் போதைப்பொருள், 57 கிராம் புகையிலை, 7 கைத்தொலைபேசிகள், ஒரு சிறிய கத்தி, நான்கு லைட்டர்கள், கம் போத்தல் மற்றும் நான்கு சிம் அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

சந்தேகநபர் பதுளை கனுபெலெல்ல போகஹ எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடையவர் என்பதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முல்லைத்தீவு பகுதியில் தகராறில் குடும்பஸ்தர் ஒருவர்...

2025-02-18 09:09:26
news-image

காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையிலான கப்பல்...

2025-02-18 09:08:51
news-image

இன்றைய வானிலை

2025-02-18 06:10:45
news-image

மின் கம்பத்துடன் மோதிய மோட்டார் சைக்கிள்;...

2025-02-18 03:55:17
news-image

சுழிபுரத்தில் கோடாவுடன் ஒருவர் கைது!

2025-02-18 03:49:47
news-image

தமிழ் இளைஞர் தோட்ட உத்தியோகஸ்த்தரால் நாய்களை...

2025-02-18 03:47:27
news-image

எமது அரசாங்கத்தில் ஆரம்பித்தவற்றை தேசிய மக்கள்...

2025-02-18 03:39:40
news-image

அரசாங்கத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளவர்கள் அரசாங்கத்துக்கு...

2025-02-18 03:58:04
news-image

ஜனாதிபதியின் வரவு செலவு திட்டத்தையிட்டு மகிழ்ச்சியடைகிறேன்;...

2025-02-18 03:21:04
news-image

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின்...

2025-02-18 01:26:35
news-image

பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் எந்த தரப்பினரையும்...

2025-02-17 21:38:57
news-image

ஏப்ரல் மாதத்துக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கு...

2025-02-17 21:37:41