புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகை காத்தான்குடி கடற்கரை முன்றலில் மக்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது !

17 Jun, 2024 | 09:46 AM
image

காத்தான்குடியில் முஸ்லிம்களின் தியாகத்திருநாளாம் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகை  இஸ்லாமிக் சென்டர் பள்ளிவாயலின் ஏற்பாட்டில் காத்தான்குடி கடற்கரை முன்றலில் இன்று திங்கட்கிழமை  (17) காலை 6.15  மணிக்கு நடைபெற்றது. 

ஹஜ் பெருநாள் திடல் தொழுகையில் பங்கேற்பதற்காக  பல மக்கள்  அதிகாலை முதல் காத்தான்குடி கடற்கரை முன்றலில் ஒன்று கூடி தொழுகையில் கலந்து கொண்டனர்.  

இதன்போது புனித ஹஜ் பெருநாள் திடல் தொழுகையையும்,  அதனுபின்னரான கொத்பா பிரசங்கத்தினையும் அஷ்ஷெய்க். மௌலவி, அல்ஹாபிழ் எம்.ஏ. ஹாலிதீன்  (பலாஹி) நடாத்தி வைத்தனர்.

இதனை தொடர்ந்து தொழுகையில் கலந்து கொண்ட மக்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் ஹஜ் பெருநாள் வாழ்த்துக்களையும் இன்முகத்துடன் பரிமாறிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் ஃபஹீம் உல் அஜீஸ்...

2025-04-20 09:04:31
news-image

கிறிஸ்துவின் உயிர்ப்பு விழாவை கொண்டாடும் அனைவருக்கும்...

2025-04-19 18:16:28
news-image

நீதி நிலை நாட்டப்படுவதை உறுதி செய்வதற்கான...

2025-04-19 18:17:18
news-image

குறுகிய அரசியல் நோக்கங்களை தள்ளிவைத்து உண்மையைக்...

2025-04-19 18:17:02
news-image

இன்றைய வானிலை

2025-04-20 06:05:02
news-image

6 மாதங்களில் 6000 பில்லியன் ரூபா...

2025-04-19 17:41:21
news-image

இலங்கையில் ஆயுதங்களை களஞ்சியப்படுத்த இந்தியாவுடன் இணக்கப்பாடு...

2025-04-19 14:28:57
news-image

புலம்பெயர் ஈழத்தமிழர்களை மகிழ்ச்சிப்படுத்தி வடக்கு, கிழக்கு...

2025-04-19 13:11:09
news-image

பொய் மற்றும் ஏமாற்று வித்தைகள் மூலம்...

2025-04-19 17:45:39
news-image

உள்ளுராட்சிசபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 12...

2025-04-19 17:53:34
news-image

வன்னி காணி விடயங்கள், அபிவிருத்தி விடயங்கள்...

2025-04-19 17:42:39
news-image

அநுராதபுரத்தில் காட்டு யானை தாக்கி ஒருவர்...

2025-04-19 17:34:39