கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த ரயில் தடம் புரண்டது!

16 Jun, 2024 | 12:06 PM
image

கொழும்பு கோட்டையிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த ரயில் நேற்று சனிக்கிழமை (15) இரவு தலவாக்கலை மற்றும் வட்டகொட புகையிரத நிலையங்களுக்கிடையிலான பாலத்தில்  தடம் புரண்டுள்ளது. 

இந்நிலையில், இந்த ரயிலில் பயணித்த பயணிகள் பேருந்துகளில் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தடம் புரண்ட ரயிலை சீர்ப்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகிறது.

இதனால் மலையகத்துக்கான ரயில் சேவை தடைப்பட்டுள்ளதாக ரயில் நிலைய கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவிக்கிறது. 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மருதானை பொலிஸ் சிறைக்கூண்டில் உயிரிழந்த நிலையில்...

2025-01-22 17:19:30
news-image

அட்டன் கல்வி வலயத்தில் முறையற்ற ஆசிரிய...

2025-01-22 17:04:01
news-image

அத்துருகிரிய - கொடகம வீதியில் விபத்து...

2025-01-22 17:02:01
news-image

பிழையான பெயர் :  தன் மீது...

2025-01-22 17:00:51
news-image

நீதிபதி இளஞ்செழியனுக்கு அரசு அநீதி இழைத்துள்ளது...

2025-01-22 16:55:12
news-image

மட்டக்களப்பு உன்னிச்சை குளத்தின் 4 வான்கதவுகள்...

2025-01-22 17:05:37
news-image

யாழ் வர்த்தக கண்காட்சி

2025-01-22 17:01:03
news-image

லசந்த தாஜூதீன் படுகொலைகளிற்கு நீதியை வழங்குவது...

2025-01-22 16:57:26
news-image

தெஹிவளை - கல்கிசையில் சுவர்களில் சிறுநீர்...

2025-01-22 16:36:48
news-image

கம்பளை - கண்டி பிரதான வீதியில்...

2025-01-22 17:01:27
news-image

8 இந்திய மீனவர்களுக்கும் 6 மில்லியன்...

2025-01-22 16:56:14
news-image

புதிய அரசாங்கத்தின்கீழ் 90 நாட்கள் பயங்கரவாத...

2025-01-22 16:21:13