பெண் ஊழியரின் துரித நடவடிக்கையால் பாரிய கொள்ளை முயற்சி தடுக்கப்பட்டது

15 Jun, 2024 | 09:49 PM
image

கொழும்பு, மொரட்டுமுல்ல பிரதேசத்தில் உள்ள நகை அடகு பிடிக்கும் கடையொன்றிற்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இனந்தெரியாத இருவர் அங்கிருந்த பணியாளர்களை அச்சுறுத்தி கொள்ளையிட முயன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (15) சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் நகை அடகு பிடிக்கும் கடையில் பணிபுரிந்த பெண் ஒருவர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார்.

இதனையடுத்து, கொள்ளையர்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மொரட்டுமுல்ல பொலிஸார் மற்றும் மொரட்டுவை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு அனைத்து இனக்குழுவினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றை...

2024-07-15 16:39:26
news-image

30 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2024-07-15 16:41:29
news-image

தம்புள்ளையில் லொறி - வேன் மோதி...

2024-07-15 16:32:05
news-image

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக கூறி...

2024-07-15 16:40:09
news-image

மின்கட்டணத்தை குறைக்க அனுமதி - இலங்கை...

2024-07-15 15:57:49
news-image

மன்னார் கருங்கண்டல் பாடசாலையில் இலத்திரனியல் வகுப்பறை...

2024-07-15 15:59:16
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மனு தள்ளுபடி...

2024-07-15 15:06:15
news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பான மனு- சட்டமா...

2024-07-15 14:55:14
news-image

கெப் வண்டி விபத்து ; ஒருவர்...

2024-07-15 15:32:18
news-image

மொரட்டுவையில் வீடொன்றில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு...

2024-07-15 14:45:17
news-image

இரு பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி...

2024-07-15 14:46:49
news-image

ருமேனியா,போலந்துக்கு செல்லவுள்ளார் வெளிவிவகார அமைச்சர்

2024-07-15 14:43:30