10 ஆவது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல்வேறு பிரதேசங்களில் 10 நாள் யோகா “மஹோத்சவ்” ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றம் இலங்கையின் சுற்றுலா அமைச்சு இணைந்து இந்த யோகா “மஹோத்சவ்” வை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த யோகா “மஹோத்சவ்” இலங்கையின் சுற்றுலாத் தலங்களான சிகிரியா, நெடுந்தீவு , மாத்தறை கடற்கரை, காலி கோட்டை, கொழும்பு தேசிய நூதனசாலை, திருகோணமலை ஹெய்சர் விளையாட்டு மைதானம் மற்றும் தொந்தர கலங்கரை விளக்கு உள்ளிட்ட இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM