சூரி நடிப்பில் வெளியான 'கருடன்' திரைப்படம் உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகி வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை நிறைவு செய்து, மூன்றாவது வாரத்தை எட்டியிருக்கிறது.
தமிழகம் முழுவதும் இந்தத் திரைப்படம் இந்திய மதிப்பில் தோராயமாக நாற்பது கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக திரையுலக வணிகர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்நிலையில் படத்தினை வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும், ஊடகத்தினருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் படக் குழுவினர் பங்கு பற்றிய நன்றி விழா சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பங்கு பற்றி தயாரிப்பாளரும், நடிகரும், இயக்குநருமான சசிகுமார் பேசும்போது,
''கருடன் படத்தின் வெற்றிக்கு பலர் பல காரணங்களை சொன்னார்கள். சூரியின் நடிப்பு... சசிகுமாரின் நடிப்பு.. வில்லனின் நடிப்பு... இயக்குநரின் திரைக்கதை... வெற்றிமாறனின் கதை.. என பல விசயங்களை சொன்னார்கள். ஆனால் என்னை பொறுத்தவரை இந்தப் படத்தின் வெற்றிக்கு ஒரே ஒருவர்தான் காரணம் அது தயாரிப்பாளர் குமார் தான். அவர்தான் இந்தத் திரைப்படத்தை வடிவமைத்தார். '' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM