கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் 10 ஆவது சர்வதேச யோகா தினம்

14 Jun, 2024 | 04:27 PM
image

இந்திய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் கிழக்கு மாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் 10ஆவது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் திருகோணமலை மெக்கேயர் மைதானத்தில் இன்று (14) காலை நடைபெற்றது.

இந்நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றதுடன், யாழ்ப்பாண இந்திய உயர் ஸ்தானிகர் சாய் முரளி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் 2500க்கும் மேற்பட்ட யோகாசன மாணவர்கள் பங்குபற்றினர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகளாவிய கொந்தளிப்புகளுக்கு மத்தியில், குடிமக்கள் சமாதானத்துக்காக...

2024-07-11 14:32:03
news-image

மன்னார் நானாட்டான் தூய ஆரோக்கிய அன்னை...

2024-07-10 17:48:55
news-image

மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் காம்யோற்சவப்...

2024-07-10 17:35:11
news-image

அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள்'...

2024-07-09 17:57:31
news-image

தெஹிவளை - கல்கிசை நகர்புற கடற்கரையை...

2024-07-09 17:58:24
news-image

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய...

2024-07-09 17:55:16
news-image

மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் காம்யோற்சவப் பெருவிழா

2024-07-09 11:22:11
news-image

முன்னாள் இராணுவத்தளபதி ஸ்ரீநாத் வீரசூரிய எழுதிய...

2024-07-08 17:39:28
news-image

உலகத் தமிழ் வர்த்தக சங்கம் (WTCC)...

2024-07-08 17:57:42
news-image

சிறப்பான அரங்கேற்றம் மகிழ்வு தந்தது

2024-07-06 23:03:25
news-image

ஜிந்துப்பிட்டி முருகன் கோயிலில் ஆடிமுருகவேல் விழா

2024-07-06 16:39:40
news-image

'UNCOVER' ஐந்து நாள் புகைப்படக் கண்காட்சி...

2024-07-04 15:53:03