சர்வதேச கல்வி மாநாடு 2024 புதுடெல்லியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார், தேசிய சிறுவர் பாதுகாப்பு கமிஷனின் தலைவர் எம்.உதயகுமாரன், மேல் மாகாண முன்பள்ளி பாடசாலை பணிப்பாளர் மற்றும் முக்கிய பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதில் பல நிறுவனங்களுக்கு டாக்டர் கலாம் சர்வதேச அமைப்பு, தெற்காசிய சர்வதேச அமைப்பு, GL Bajaj தொழில்நுட்ப முகாமைத்துவ நிறுவனம் என்பன இணைந்து விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும், அமேசான் கல்வி நிறுவனத்துக்கு சிறந்த தரமான கல்வி வழங்கலுக்கான விருதை அமேசான் உயர்கல்வி நிர்வாக பணிப்பாளர் இல்ஹாம் மரிக்காருக்கு வழங்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM