கதவை திறந்த ரணில்
14 Jun, 2024 | 01:40 PM

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஜே.வி.பி.,யின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க ஆகிய மூவரும் தற்போது தேர்தல் களத்தில் பிரதானமாக இருக்கின்றனர். அதேபோன்று விமல் வீரவங்ச உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார போன்றோரின் கூட்டணி சர்வஜன சக்தி என்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ள நிலையில் அதன் சார்பில் வேட்பாளர் ஒருவர் களமிறங்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது. சுதந்திர கட்சி தற்போது பல அணிகளாக பிரிந்துள்ளது. மைத்திரி அணியின் சார்பில் விஜயதாஸ ராஜபக்ஷவின் பெயர் முன்வைக்கப்படுகிறது. அதுமட்டுமன்றி வடக்கு, கிழக்கில் தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் ஒரு தமிழ் பொது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பாகவும் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றன.
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை அரசாங்கத்திற்கு எதிரான...
16 Mar, 2025 | 02:32 PM
-
சிறப்புக் கட்டுரை
பட்டலந்த அறிக்கை - ரணில் மீது...
15 Mar, 2025 | 06:25 PM
-
சிறப்புக் கட்டுரை
' நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு'; ...
09 Mar, 2025 | 10:32 PM
-
சிறப்புக் கட்டுரை
தேசபந்து தென்னக்கோன்! மறைந்துள்ளாரா, மறைத்துவைக்கப்பட்டுள்ளாரா?
09 Mar, 2025 | 06:56 PM
-
சிறப்புக் கட்டுரை
மோடியின் வருகையும் சீனாவின் அதிருப்தியும்
09 Mar, 2025 | 09:47 AM
-
சிறப்புக் கட்டுரை
என்னை கைது செய்ய முடியாது, ரணில்!
02 Mar, 2025 | 11:02 AM
மேலும் வாசிக்க
முக்கிய செய்திகள்
தொடர்பான செய்திகள்

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி...
2025-03-16 15:31:15

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் முஸ்லிம் கட்சிகளின்...
2025-03-16 15:25:50

தடுமாறும் தமிழ்க்கட்சிகள்
2025-03-16 14:51:10

1980களின் வதை முகாம் குறித்து இலங்கை...
2025-03-16 15:03:08

ஈரான் மூலோபாயம்
2025-03-16 13:25:56

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ரொட்ரிகோ டுட்டர்த்தே
2025-03-16 13:07:00

கிரிபத்கொடையில் கடத்தப்பட்ட சுகி ; என்னை...
2025-03-16 12:15:22

“காஸாவில் பாலியல் வன்முறை, இனப்படுகொலை நடவடிக்கைகள்”...
2025-03-16 11:54:02

லண்டனில் வறுக்கப்பட்ட ரணில்
2025-03-16 11:38:23

இந்தியாவின் எதிர்பார்ப்பு
2025-03-16 11:36:25

மீண்டெழ முயற்சிக்கிறதா மொட்டு?
2025-03-16 10:46:44

கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM