இன்று வியாழக்கிழமை (13) மற்றுமொரு ரயில் தடம்புரண்டுள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் தலவாக்கலைக்கும் வட்டகொடைக்கும் இடையில் இன்றையதினம் மாலை தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில் தடம் புரண்டதன் காரணமாக மலையக ரயில் சேவைகள் தாமதமாகும் எனவும், ரயில் சேவையை வழமைக்கு கொண்டு வர தண்டவாளங்களை சரி செய்ய இன்னும் பல மணி நேரம் ஆகும் எனவும் ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இன்றைய தினம் காலை பாணந்துறையில் ரயில் ஒன்று தடம்புரண்டதால், கரையோர ரயில் மார்க்கத்தில் ஒருவழி பாதையில் மாத்திரம் ரயில் போக்குவரத்து முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM