கிரிந்திவெலயில் கோடாவுடன் ஒருவர் கைது

12 Jun, 2024 | 08:14 PM
image

கம்பஹா, கிரிந்திவெல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  அனுராகொட பிரதேசத்தில் கோடாவுடன் சந்தேக நபரொருவர் கிரிந்திவெல பொலிஸாரால் நேற்று செவ்வாய்க்கிழமை (11) கைது செய்யப்பட்டுள்ளார்.

கிரிந்திவெல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெபிலியவல பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளனர்.

சந்தேக நபரிடமிருந்து 1,440 லீற்றர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிரிந்திவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முத்து விநாயகரின் 60 பவுண் நகைகள்...

2024-07-12 15:55:47
news-image

கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் வரப்பிரசாதத்தை வழங்கும்...

2024-07-12 15:05:16
news-image

ஜனாதிபதி தேர்தல் ; நிதி சட்டரீதியான...

2024-07-12 15:20:20
news-image

மலேசியாவில் இலங்கையர் உட்பட 88 வெளிநாட்டவர்கள்...

2024-07-12 15:55:03
news-image

யாழ். நெல்லியடியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை...

2024-07-12 15:59:03
news-image

வட்டகொடை தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

2024-07-12 15:46:25
news-image

பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

2024-07-12 13:00:30
news-image

யுக்திய நடவடிக்கை ; போதைப்பொருள் தொடர்பில்...

2024-07-12 13:46:56
news-image

பதுளை - கந்தகெட்டிய பகுதியில் சட்ட...

2024-07-12 13:46:35
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-07-12 12:47:48
news-image

நுவரெலியாவில் பாரவூர்தி மோதி கோர விபத்து...

2024-07-12 13:54:20
news-image

இங்கிரியவில் சட்டவிரோத மதுபானம், கோடாவுடன் இருவர்...

2024-07-12 13:33:59