எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்றைய தினம் புதன்கிழமை (12) நீர்வேலி அத்தியார் இந்து கல்லூரிக்கு விஜயம் செய்தார்.
இதன்போது கல்லூரியில் ஸ்மாட் வகுப்பறையை திறந்துவைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
அத்தோடு, ஒரு தொகுதி ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்பு அகராதிகளை பாடசாலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் வழங்கிவைத்தார்.
மேலும், பாடசாலையின் நடன மாணவர்களின் உடைகளுக்காக 1 லட்சம் ரூபாய் பணத்தொகையும் வழங்கினார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM