குளவி கொட்டுக்கு இலக்காகி மாணவர்கள் உட்பட 35 பேர் காயம்

12 Jun, 2024 | 04:20 PM
image

அநுராதபுரம்,கெக்கிராவை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிற்கு அருகில் உள்ள குளவி கூடொன்று கலைந்ததால் குளவி கொட்டுக்கு இலக்காகி மாணவர்கள் உட்பட 35 பேர் காயமடைந்துள்ளதாக கெக்கிராவை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (12) புதன்கிழமை இடம்பெற்றுள்ளது.

6 முதல் 10 வயதுக்குட்பட்ட மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுமே குளவி கொட்டுக்கு இலக்காகிக் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் கெக்கிராவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களில் ஒரு மாணவர் மேலதிக சிகிச்சைக்காக தம்புள்ளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய சட்டமா அதிபராக பாரிந்த ரணசிங்க...

2024-07-12 16:43:40
news-image

கொக்குதொடுவாய் மனித புதைகுழி அகழ்வு -...

2024-07-12 16:43:31
news-image

யாழ். குடா மக்களின் வாழ்க்கைத் தரத்தை...

2024-07-12 16:21:39
news-image

எதிர்கட்சி உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் விடுத்துள்ள...

2024-07-12 16:18:17
news-image

முத்து விநாயகரின் 60 பவுண் நகைகள்...

2024-07-12 15:55:47
news-image

கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் வரப்பிரசாதத்தை வழங்கும்...

2024-07-12 15:05:16
news-image

ஜனாதிபதி தேர்தல் ; நிதி சட்டரீதியான...

2024-07-12 15:20:20
news-image

மலேசியாவில் இலங்கையர் உட்பட 88 வெளிநாட்டவர்கள்...

2024-07-12 15:55:03
news-image

யாழ். நெல்லியடியில் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கை...

2024-07-12 15:59:03
news-image

வட்டகொடை தோட்ட தொழிலாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்

2024-07-12 15:46:25
news-image

பிரதமர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

2024-07-12 13:00:30
news-image

யுக்திய நடவடிக்கை ; போதைப்பொருள் தொடர்பில்...

2024-07-12 13:46:56