தமிழ் திரையுலகில் 'கலாநிதி' பட்டம் வென்ற சில நடிகர்களில் ஒருவரும், ஒப்பற்ற குணச்சித்திர நடிகருமான சார்லியின் மகன் அஜய் தங்கசாமி - பெர்மிசியா டெமி ஆகியோரின் திருமண வரவேற்பில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் 'உலக நாயகன்' கமல்ஹாசன், 'இசைஞானி' இளையராஜா, 'இளைய திலகம்' பிரபு , நாசர், கங்கை அமரன், சந்தான பாரதி உள்ளிட்ட பல திரையுலக முன்னணி பிரபலங்கள் பங்கு பற்றி மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM