மலாவியின் துணை ஜனாதிபதி விமானவிபத்தில் பலி

11 Jun, 2024 | 05:49 PM
image

மலாவியின் துணை ஜனாதிபதி விமான விபத்தில் உயிரிழந்துள்ளார்

அவர் பயணம் செய்துகொண்டிருந்த விமானத்தின் சிதைவுகள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும்  எவரும் உயிர் தப்பவில்லை எனவும்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

காணாமல்போன விமானத்தை மீட்பு பணியின் போது கண்டுபிடித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துணை ஜனாதிபதி உட்பட பத்துபேர் பயணம் செய்துகொண்டிருந்த விமானப்படை விமானம் நேற்று தொடர்பை இழந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மதநிந்தனை குற்றச்சாட்டில் சுற்றுலாப்பயணி பொதுமக்களால் தாக்கப்பட்டு...

2024-06-21 22:09:05
news-image

வடகொரியாவிற்கு ரஸ்யாவின் ஆயுதங்கள் - அமெரிக்கா...

2024-06-21 15:24:57
news-image

ஹமாஸ் அமைப்பை முற்றாக அழிக்க முடியாது...

2024-06-21 13:18:28
news-image

இந்திய - இலங்கை சர்வதேச கடல்...

2024-06-21 14:09:55
news-image

கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த 21 பேரின்...

2024-06-21 10:40:21
news-image

டெல்லியில் வெப்ப அலை தாக்கத்துக்கு வீடு...

2024-06-21 10:33:26
news-image

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வணிகர்கள் - திமுக...

2024-06-20 15:01:44
news-image

ஒரு நாடு தாக்கப்பட்டால் மற்றைய நாடு...

2024-06-20 13:29:41
news-image

மீண்டும் தமிழக மீனவர்கள் இலங்கையில் கைது...

2024-06-20 11:39:04
news-image

இஸ்ரேல் சைப்பிரசை தளமாக பயன்படுத்தினால் சைப்பிரசை...

2024-06-20 10:57:44
news-image

550 ஹஜ் யாத்­தி­ரி­கர்கள் கடும் வெப்­பத்­தினால்...

2024-06-20 11:05:43
news-image

காலிஸ்தான் தீவிரவாதி மறைவுக்கு நாடாளுமன்றத்தில் மௌன...

2024-06-20 10:15:54