மலாவியின் துணை ஜனாதிபதி பயணித்த விமானம் காட்டுபகுதியில் விபத்தில் சிக்கியிருக்கலாம் - பாதுகாப்பு அதிகாரிகள் தகவல்

11 Jun, 2024 | 03:37 PM
image

மலாவியின் துணை ஜனாதிபதி சவுலோஸ் சிலிமாவுடன்  காணாமல்போன  ஹெலிக்கொப்டரை தேடும் பணிகள் தொடர்கின்ற அதேவேளை குறிப்பிட்ட ஹெலிக்கொப்டர் காட்டுபகுதியில் விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என மலாவி இராணுவம் தெரிவித்துள்ளது.

தலைநகரிலிருந்து புறப்பட்ட பின்னர் ஹெலிக்கொப்டருடான தொடர்பு அற்றுப்போயுள்ளதாக மலாவியின் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி உடனடி தேடுதல் நடவடிக்கைகளிற்கு உத்தரவிட்டுள்ளார்

நாட்டின் வடபகுதியில் உள்ள காட்டில் ஹெலிக்கொப்டர் விபத்திற்குள்ளாகியிருக்கலாம் என சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மோசமான காலநிலைக்கு மத்தியிலேயே இராணுவ ஹெலிக்கொப்டர் பயணத்தை மேற்கொண்டது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெலிக்கொப்டரை கண்டுபிடிப்பதற்காக படையினர் சிகாங்கவா காட்டுபகுதியில்  தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பனி காரணமாக காட்டிற்குள் எவற்றையும் சரியாக பார்க்கமுடியவில்தை இதனால் மீட்புநடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன என மலாவியின் பாதுகாப்பு தளபதி தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை விமான நிலையத்துக்கு 2 வாரத்தில்...

2024-06-17 16:46:58
news-image

ஜப்பானில் பரவி வரும் ஆபத்தான பற்றீரியா...

2024-06-17 16:20:17
news-image

மேற்கு வங்கம் | கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ்...

2024-06-17 14:09:25
news-image

மின்னணு இயந்திரங்கள் எல்லாம் கருப்பு பெட்டிகள்...

2024-06-17 14:04:34
news-image

மனச்சோர்வை - சலிப்பை ஏற்படுத்தும்- இடைவிடாத...

2024-06-17 12:24:32
news-image

மேற்கு வங்கம் | பயணிகள் ரயில்...

2024-06-17 12:14:14
news-image

கடும் வெப்பம் - ஜோர்தானை சேர்ந்த...

2024-06-17 11:30:53
news-image

சீக்கிய பிரிவினைவாதியை கொலை செய்ய திட்டமிட்ட...

2024-06-17 10:40:59
news-image

மத்தியப் பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்த 11...

2024-06-17 10:25:15
news-image

தமிழக முதல்வர் தொடங்கி வைத்த 'தமிழ்ப்...

2024-06-15 15:57:04
news-image

அருந்ததி ராய் மீது சட்டவிரோத நடவடிக்கைகள்...

2024-06-15 12:30:58
news-image

ரஷ்யா - உக்ரைன் மீதான யுத்தத்தை...

2024-06-15 13:22:16