கொழும்பு மகளிர் இந்து மன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் !

11 Jun, 2024 | 02:23 PM
image

கொழும்பு மகளிர் இந்து மன்றத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

வருடாந்த பொதுக்கூட்டம் இலக்கம் 15/1, பகதல வீதி, கொழும்பு 3 ல் அமைந்துள்ள அன்பு இல்லத்தில் மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது.

பொதுக்கூட்டத்திற்கு அங்கத்தவர்களை கலந்துகொள்ளுமாறு கொழும்பு மகளிர் இந்து மன்றத்தின் செயலாளர் கேட்டுக் கொண்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

25 இந்து பெருஞ்சமய அமைப்புகள், மன்றங்கள்...

2024-06-21 20:20:53
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம் 

2024-06-21 15:54:06
news-image

கொட்டாஞ்சேனை மத்திய இந்து மகா வித்தியாலயத்தில்...

2024-06-21 13:40:31
news-image

கொழும்பு விவேகானந்த சபையின் பன்னிரு திருமுறை...

2024-06-21 13:21:24
news-image

கரவை மு. தயாளனின் 'கரும்பலகை' நாவல்,...

2024-06-21 16:11:33
news-image

யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன்...

2024-06-20 18:45:49
news-image

'ஈழத்து திருச்செந்தூர்' மட்டு. கல்லடி முருகன்...

2024-06-21 17:28:48
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவம் 

2024-06-20 17:18:18
news-image

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய தேர் திருவிழா 

2024-06-20 16:56:32
news-image

2024 ஆம் ஆண்டுக்கான கொரிய சர்வதேச...

2024-06-20 20:01:28
news-image

கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய பழைய...

2024-06-20 14:18:54
news-image

வட்டுக்கோட்டை நீளத்திகாடு பேச்சியம்பாள் தேவஸ்தானத்தின் அலங்கார...

2024-06-19 17:35:14