கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் இலக்கியக்களம் 425 நிகழ்வு 

10 Jun, 2024 | 06:59 PM
image

கொழும்பு தமிழ்ச் சங்கம் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (7) மாலை உடுவை எஸ். தில்லை நடராசா (ஓய்வுநிலை மேலதிகச் செயலாளர் - கல்வி அமைச்சு) தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் பேராசிரியர் ஏ.எப்.எம். அஷ்ரப் "தற்காலத் தமிழ் இலக்கிய விமர்சனப் போக்கு'' எனும் தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்த்தியதையும், நிகழ்வில் கலந்துகொண்டோரையும், அவருக்கான தமிழ்ச் சங்க கௌரவ நூல் ஒன்றினை இலக்கிய குழு உறுப்பினர் சட்டத்தரணி தட்பரன், லவிக்குழு செயலாளர் இராஜரட்ணம் ஆகியோர் இணைந்து அன்பளிப்பாக வழங்கியதையும் படங்களில்  காணலாம். 

(படப்பிடிப்பு : எஸ்.எம். சுரேந்திரன்) 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

25 இந்து பெருஞ்சமய அமைப்புகள், மன்றங்கள்...

2024-06-21 20:20:53
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம் 

2024-06-21 15:54:06
news-image

கொட்டாஞ்சேனை மத்திய இந்து மகா வித்தியாலயத்தில்...

2024-06-21 13:40:31
news-image

கொழும்பு விவேகானந்த சபையின் பன்னிரு திருமுறை...

2024-06-21 13:21:24
news-image

கரவை மு. தயாளனின் 'கரும்பலகை' நாவல்,...

2024-06-21 16:11:33
news-image

யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன்...

2024-06-20 18:45:49
news-image

'ஈழத்து திருச்செந்தூர்' மட்டு. கல்லடி முருகன்...

2024-06-21 17:28:48
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவம் 

2024-06-20 17:18:18
news-image

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய தேர் திருவிழா 

2024-06-20 16:56:32
news-image

2024 ஆம் ஆண்டுக்கான கொரிய சர்வதேச...

2024-06-20 20:01:28
news-image

கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய பழைய...

2024-06-20 14:18:54
news-image

வட்டுக்கோட்டை நீளத்திகாடு பேச்சியம்பாள் தேவஸ்தானத்தின் அலங்கார...

2024-06-19 17:35:14