அராலி வடக்கு நாகேந்திரமடம் புளியடி ஸ்ரீ ஞான வைரவர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகம் எதிர்வரும் 12ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது.
இதனை முன்னிட்டு கர்மாரம்பம் ஞாயிற்றுக்கிழமை (9) நடைபெற்றது.
நாளை செவ்வாய்க்கிழமை (11) எண்ணெய்க்காப்பு நடைபெறும்.
மஹா கும்பாபிஷேக கிரியை நிகழ்வுகள் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் விதாயகர்த்தா திருக்கயிலை மணி பிரம்மஸ்ரீ சிவஸ்வாமி சாஸ்திரி தலைமையில் நடைபெறவுள்ளது.
கும்பாபிஷேகத்தை தொடர்ந்து 45 நாட்கள் மண்டலாபிஷேகம் நிகழும்.
இந்த ஆலயமானது பல்லவர் கால கட்டடக் கலையில் முழுவதும் கருங்கற்களினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM