இரண்டு புனித பள்ளிவாசல்களின் பாதுகாவலர் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ், இலங்கையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், சவூதியை சென்றடைந்தனர்.

இவர்களில் 6 பேர் இலங்கையின் 4 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர். 4 ஊடகவியலாளர்களும், மூத்த அரசாங்க ஊழியர்களும், பள்ளிவாசல்களின் இமாம்களும், மற்றும் சமூக சேகவர்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.

இவர்களை சவூதிக்கு வழியனுப்பி வைப்பதிலும், அவர்களுக்கான சிறப்பான ஏற்பாடுகளை செய்வதிலும், கொழும்பில் உள்ள தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்தாசம் அல்கஹ்தானி முக்கிய பங்காற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.












கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM