யாழ்ப்பாணத்தில் ஐ.டி.எம். நேஷன் கம்பஸின் கிளையொன்று கோலாகலமாக திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 8ஆம் திகதி சனிக்கிழமை இலக்கம் 839, வைத்தியசாலை வீதி யாழ்ப்பாணம் என்ற முகவரியில் ஐ.டி.எம். நேஷன் கம்பஸின் யாழ். கிளை நிறுவனம் திறந்துவைக்கப்பட்டது.
ஐ.டி.எம். கம்பஸின் யாழ்.பிராந்திய இயக்குனர் அன்று அனெஸ்லியின் தலைமையில் ஐ.டி.எம். நேஷன் கம்பஸின் தலைவர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி திறந்து வைத்தார்.
யாழ். ஸ்ரீ நாகவிகாரை சர்வதேச பௌத்த நிலையத்தின் வண. கலைமாணி மீகஹஜந்துரே சிறிவிமல தேரர், ஐ.டி.எம். நேஷன் கம்பஸின் பணிப்பாளர் அருட்திரு கலாநிதி எஸ். சந்துரு பெர்னாண்டோ, வடமாகாண சிரேஷ்ட துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் ரி. சி. ஏ. தனபால, யாழ். மாவட்ட 512 ஆவது இராணு படைத்தளத்தின் கொமாண்டர் பிரிகேடியர் சுஜித் குலசேகர உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM