யாழ் வந்தார் பிரபல கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீ மகாதேவன்

10 Jun, 2024 | 05:46 PM
image

அரியாலை நீர்நொச்சித்தாழ்வு சித்தி விநாயகர் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்தியாவின் பிரபல கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் “தெய்வீக இசை கச்சேரி” நிகழ்வு இன்று (10) மாலை 7 மணிக்கு ஆலய முன்றலில் நடைபெறவுள்ளது.

இந்த இசை நிகழ்வில் பங்கேற்பதற்காக நித்யஸ்ரீ உள்ளிட்ட குழுவினர் பலாலி விமான நிலையத்தினுடாக இன்று பகல் யாழ்ப்பாணம் வருகைதந்தனர்.

இதன்போது நித்யஸ்ரீ மகாதேவன் உள்ளிட்ட குழுவினரை பலாலி விமான நிலையத்தில் ஆலயத்தின் பிரதம கணக்காளர் அகிலன், குடிவரவு குடியகல்வு அதிகாரி ராஜ்குமார், இசை நிகழ்வின் அனுசரணையாளர் நேதாஜி தேன்மொழி மற்றும் ஜெயந்தி திவாகர் ஆகியோர் வரவேற்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வௌ்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப்பிரிவு...

2025-03-26 12:20:43
news-image

எக்ஸ்பிரஸ் நியூஸ்பேப்பர்ஸ் மற்றும் ஏசியன் மீடியா...

2025-03-26 07:31:36
news-image

'நூறு மலர்கள் மலரட்டும்' : கோண்டாவில்...

2025-03-25 19:01:18
news-image

மலையக மகளிர் அமைப்பு மற்றும் ஜனனம்...

2025-03-24 13:16:42
news-image

புதிய அலை கலை வட்டத்தின் இப்தார்...

2025-03-24 15:56:58
news-image

இராவணனார் தெய்வீக மானிடர் லங்கா பாங்கு...

2025-03-23 16:50:53
news-image

இரத்ததான முகாமும் கண்ணாடி வழங்கலும்

2025-03-23 09:49:27
news-image

கொழும்பு வஜிரா பிள்ளையார் கோவிலில் வழிபாடுகளை...

2025-03-22 15:30:24
news-image

சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் ஏற்பாட்டில்...

2025-03-22 13:03:04
news-image

IDM நேஷன் கெம்பஸ் இன்டர்நெஷனலின் இப்தார்...

2025-03-22 11:22:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின்...

2025-03-21 21:16:23
news-image

கொழும்பு - மகளிர் கல்லூரி பெருமையுடன்...

2025-03-21 16:23:31