புத்தளம் மணல்குன்றிலிருந்து செம்மாந்தழுவ செல்லும் வீதியை புனரமைத்துத் தருமாறு கோரி மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர் .
இந்த ஆர்ப்பாட்டம் இன்று திங்கட்கிழமை (10) காலை முன்னெடுக்கப்பட்டதுடன் வாகனங்களை நிறுத்தி வீதியை மறித்தவாறும் பதாதைகளை ஏந்தி கோஷங்களை எழுப்பியவாறும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் அந்த பாதையூடான போக்குவரத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ள வேளை, ஆர்ப்பாட்டம் குறித்து சம்பவ இடத்திற்கு புத்தளம் தலைமையக பொலிஸ் பொறப்பதிகாரி எச்.பி .என் குலதுங்க வருகை தந்துள்ளார்.
இதன்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள் பிரச்சினைத் தொடர்பில் அவரிடம் முறைப்பாடுகளை முன்வைத்துள்ளதுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்ட நிலையில் கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM