புதையல் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும் 25 கோடி ரூபா பெறுமதியான ஐந்து கிலோ நிறையுடைய தங்க கட்டியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
புத்தளம் இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
இந்நிலையில் அதிகாரிகள் முகவர் ஒருவரை நியமித்து தங்கம் வாங்கும் போர்வையில் இந்த நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது , கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் கிரிபாவ பிரதேசத்தைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதையல் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டதாகக் கூறப்படும் தங்கக் கட்டி தங்கமா என்பதைக் கண்டறிய மாணிக்கக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM