தரமற்ற சவர்க்காரங்களை பயன்படுத்துவதால் குழந்தைகளின் தோலில் பல்வேறு வகையான ஒவ்வாமைகள் ஏற்பட்டுள்ளதாகச் சுகாதார சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலை காரணமாக சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்குத் தரமற்ற சவர்க்காரங்களைப் பயன்படுத்துகின்றனர்.
இவ்வாறு தரமற்ற சவர்க்காரங்களைக் குழந்தைகளுக்குப் பயன்படுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் பல விளைவுகள் ஏற்படும் என சுகாதார சேவைகள் சங்க பொருளாளர் பிரியங்கனி சுசங்கிகா தெரிவித்தார்.
எனவே, பெற்றோர்கள் அனைவரும் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள சவர்க்காரங்களை மாத்திரம் பயன்படுத்துமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM