புகையிரதத்துடன் மோதி முச்சக்கரவண்டி விபத்து

Published By: Vishnu

10 Jun, 2024 | 02:13 AM
image

வத்தளை - எந்தரேமுல்ல ரயில் கடவையில் முச்சக்கரவண்டி ஒன்று ரயிலுடன் மோதியதில் மேலும் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த இடத்தில் கடந்த 08ஆம் திகதி சனிக்கிழமை காலையும் இரு புகையிரதங்களுடன் கார் மோதிய விபத்தில் பெண் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வவுனியாவில் உடைந்து வீழ்ந்த வீடு! அதிஸ்டவசமாக...

2024-07-19 18:30:03
news-image

ஜனாதிபதியின் சூழ்ச்சிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அகப்பட...

2024-07-19 18:25:02
news-image

மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தார் அவுஸ்திரேலியாவின் முன்னாள்...

2024-07-19 17:36:02
news-image

முள்ளிவாய்க்காலில் வீட்டில் உறங்கியவர்களை மயக்கத்தில் ஆழ்த்தி...

2024-07-19 17:35:06
news-image

மூதூர் யுவதி கொலை : சந்தேக...

2024-07-19 17:28:46
news-image

22வது திருத்தம் குறித்த வர்த்தமானி ஜனாதிபதி...

2024-07-19 17:15:58
news-image

மனித மூலதன அபிவிருத்திக்கான பிராந்திய மையமாக...

2024-07-19 17:34:54
news-image

ஜனாதிபதியின் செயற்றிட்டம் தொடர்பில் போலியான அறிக்கைகளை...

2024-07-19 16:42:29
news-image

42 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு...

2024-07-19 17:15:54
news-image

இணையவழி முன்பதிவு சேவை மீண்டும் செயற்படுகிறது...

2024-07-19 16:47:31
news-image

மதுபான கடத்தலுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள்...

2024-07-19 16:37:05
news-image

ஹல்தும்முல்லயில் “பைனஸ்” வனப்பகுதியில் தீ பரவல்!

2024-07-19 17:38:16