பிரதமராக மோடி பதவியேற்கவுள்ள நிகழ்வில் பங்கேற்க ராஷ்டிரபதி பவனுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் வருகைதந்துள்ளனர்.
இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழா, ஆசிய மற்றும் உலக அரசியலில் மற்றொரு தனித்துவமான அத்தியாயத்தை தொடங்கி வைத்து தலைநகர் டெல்லியில் தற்போது நடைபெற்று வருகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பிராந்திய அரசாங்க தலைவர்கள் குழுவும் பதவியேற்பு விழாவில் பங்கேற்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM