நமது நிருபர்
மக்கள் மன்றில் ஈழத்தமிழர் சுயநிர்ணய உரிமை பொதுவாக்கெடுப்பும், பொதுநிலைப்பாடும் எனும் தொனிப்பொருளியில் அறிவோர் ஒன்றுகூடும் அரசியல் கருத்துக்களம் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கேட்போர் கூடத்தில் மூன்று மணியளவில் நடைபெறுகிறது.
வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் வரவேற்புரையை முன்னள் மாகாண சபை உறுப்பினர் சுகிர்தனும், ஆரம்ப உரைய கொழும்பு பல்கலைக்கழக சட்டபீட பேராசிரியர் அருளானந்தம் சர்வேஸ்வரனும், கருத்துரைகளை சிரேஷ்ட சட்டத்தரணி சிறீகாந்தா, வைத்தியர் சத்தியலிங்கம், குகநாதன், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் வழங்குகின்றனர்.
அதனைத் தொடர்ந்து நிறைவுரையை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை வழங்கவுள்ளதோடு, நன்றியுரையை இம்மானுவல் தயாளனும், கேசவன் சயந்தன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM