கொழும்பு - கண்டி பிரதான வீதியிலுள்ள பஹல கடுகன்னாவ பகுதி மீண்டும் திறப்பு 

09 Jun, 2024 | 11:59 AM
image

வீதியிலுள்ள பெரும் கற்கள், மரங்களை அகற்றும் பணிகள் இடம்பெற்ற காரணத்தால் கொழும்பு - கண்டி பிரதான வீதியில் உள்ள பஹல கடுகன்னாவ பகுதி நேற்றிரவு மூடப்பட்டிருந்த நிலையில், இன்று (9) காலை மீண்டும் அப்பகுதி போக்குவரத்துக்காக திறக்கப்பட்டுள்ளது. 

இப்பகுதி நேற்று சனிக்கிழமை (08) இரவு 7.30 மணி முதல் இன்று ஞாயிற்றுக்கிழமை (09) காலை 6 மணி வரை மூடப்பட்டிருந்தது. 

அதனையடுத்து, இப்பகுதி திறந்துவிடப்பட்ட போதிலும், மழையுடனான சீரற்ற வானிலை நிலவிவருவதால் வாகன சாரதிகள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விசேட விநியோகம்...

2024-11-02 18:29:51
news-image

யாழில் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி கோடிக்கணக்கான...

2024-11-02 18:39:36
news-image

இல்லாத ஒன்றுக்கு கனவு காண்பதை விட...

2024-11-02 18:36:33
news-image

இவ்வருடத்தில் வீதி விபத்துக்களால் 1,898 பேர்...

2024-11-02 18:31:13
news-image

பிரதமர் ஹரினி அமரசூரியவுக்கும் ஜேர்மன் தூதுவர்...

2024-11-02 18:35:49
news-image

கேகாலையில் கேரள கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்...

2024-11-02 18:07:18
news-image

புத்தளத்தில் போதைப்பொருட்களுடன் இருவர் கைது

2024-11-02 17:21:11
news-image

தேரரின் கை,கால்களைக் கட்டி வைத்து விட்டு...

2024-11-02 17:00:40
news-image

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தேர்தல்...

2024-11-02 18:40:43
news-image

ஒழுக்கமான அரசியலே நாட்டுக்குத் தேவை - ...

2024-11-02 18:48:02
news-image

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள லொஹான் ரத்வத்தவுக்கு...

2024-11-02 16:34:09
news-image

கஞ்சாவை என்.சி போதைப்பொருளில் கலந்து விற்பனை...

2024-11-02 15:30:37