உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டினை கிழக்கு மாகாணத்தில் நடாத்துவது தொடர்பில் கலந்துரையாடல்

08 Jun, 2024 | 10:16 AM
image

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டினை இலங்கையில் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நடாத்துவது தொடர்பான 02வது கலந்துரையாடல் எதிர்வரும் 22 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு ஒலுவில் பரன் தோட்டத்தில் இடம்பெறவுள்ளது.

இலங்கைத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் முன்னெடுப்பில் இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள பல்துறை சார்ந்த கலைஞர்களையும் படைப்பாளிகளையும்  மற்றும் கலை அமைப்புகளையும் உள்வாங்கி மாநாடுகளை கடந்த காலங்களில் நடாத்திய அனுபவமுள்ள மூத்தவர்களின் ஒத்துழைப்பு வழி நடாத்தலுடன் இம்மாநாடு சிறப்பாக நடாத்தப்படவுள்ளது. 

இந்த ஒன்றுகூடலின் போது மாவட்ட ரீதியாக குழு அமைத்தலும் நிகழ்வின் திட்டமிடலும் இடம் பெறவுள்ளது.

எம்மோடு இணைந்து பணியாற்ற விரும்பும் எழுத்தாளர்கள் அவசரமாக எம்மோடு தொடர்பு கொண்டு மாநாட்டுக்காக நாம் உருவாக்கப் போகும் குழுவில் இணைந்து கொள்வதன் ஊடாக பேராளர் விண்ணப்பம் மற்றும் எல்லா விதமான தகவல்களையும் பெற முடியும் எனவும் இலங்கை தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் செயலாளர்  ஏ.எல்.அன்ஸார்  தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

25 இந்து பெருஞ்சமய அமைப்புகள், மன்றங்கள்...

2024-06-21 20:20:53
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம் 

2024-06-21 15:54:06
news-image

கொட்டாஞ்சேனை மத்திய இந்து மகா வித்தியாலயத்தில்...

2024-06-21 13:40:31
news-image

கொழும்பு விவேகானந்த சபையின் பன்னிரு திருமுறை...

2024-06-21 13:21:24
news-image

கரவை மு. தயாளனின் 'கரும்பலகை' நாவல்,...

2024-06-21 16:11:33
news-image

யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன்...

2024-06-20 18:45:49
news-image

'ஈழத்து திருச்செந்தூர்' மட்டு. கல்லடி முருகன்...

2024-06-21 17:28:48
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவம் 

2024-06-20 17:18:18
news-image

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய தேர் திருவிழா 

2024-06-20 16:56:32
news-image

2024 ஆம் ஆண்டுக்கான கொரிய சர்வதேச...

2024-06-20 20:01:28
news-image

கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய பழைய...

2024-06-20 14:18:54
news-image

வட்டுக்கோட்டை நீளத்திகாடு பேச்சியம்பாள் தேவஸ்தானத்தின் அலங்கார...

2024-06-19 17:35:14