பாட்டாளிபுரம் பூஞ்சோலையாள் பத்திரகாளி அம்பாள் வருடாந்த வேள்வியும் கலைவிழாவும் நூல் வெளியீடும் ..!

Published By: Digital Desk 7

07 Jun, 2024 | 03:25 PM
image

மூதூர் கிழக்கு பாட்டாளிபுரம் அருள் மிகு அகம் பூஞ்சோலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய வருடாந்த வேள்வியும்  கலைவிழாவும் நூல் வெளியீடும் நேற்று வியாழக்கிழமை (06) இடம் பெற்றது.

நேற்றைய தினம் காலை சுப நேரத்தில் மடைப்பெட்டி அருள்மிகு பாட்டாளி புரம் விநாயகர் ஆலயத்தில் இருந்து பாரம்பரிய முறைப்படி எடுத்து வரப்பட்டது.

அதன்பின்னர் விசேஷ அபிசேக ,அலங்கார பூஜைகள் அருள்மிகு அகம் பூஞ்சோலை ஸ்ரீபத்திரகாளி அம்பாளுக்கு  நடைபெற்றது .

கலை இலக்கியவிழாவில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர். மாலை நிகழ்வில் ஊடக கலை இலக்கிய ஆன்மீக செயற்பாட்டாளர்கள் கெளரவிக்கப்பட்டனர். ஊடகத்துறையில் அரசரத்தினம் அச்சுதன் கெளரவிக்கப்பட்டார்.

ஆலயத்தின் பிரதான செயற்பாட்டாளர் பொ. சற்சிவானந்தம் தலைமையில் ஆலயத்தின் பூஞ்சோலையாள் வரலாற்று   நூல் வெளியீடும் இடம் பெற்றதோடு பக்தர்களுக்கு அன்னதானம் வழக்கப்பட்டது.

07.06.2024 இன்று அதிகாலை தீமிதிப்பு இடம் பெற்று  பொங்கல் விசேட பூஜை நிகழ்வுகள்  நிறைவடைந்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

25 இந்து பெருஞ்சமய அமைப்புகள், மன்றங்கள்...

2024-06-21 20:20:53
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம் 

2024-06-21 15:54:06
news-image

கொட்டாஞ்சேனை மத்திய இந்து மகா வித்தியாலயத்தில்...

2024-06-21 13:40:31
news-image

கொழும்பு விவேகானந்த சபையின் பன்னிரு திருமுறை...

2024-06-21 13:21:24
news-image

கரவை மு. தயாளனின் 'கரும்பலகை' நாவல்,...

2024-06-21 16:11:33
news-image

யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன்...

2024-06-20 18:45:49
news-image

'ஈழத்து திருச்செந்தூர்' மட்டு. கல்லடி முருகன்...

2024-06-21 17:28:48
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவம் 

2024-06-20 17:18:18
news-image

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய தேர் திருவிழா 

2024-06-20 16:56:32
news-image

2024 ஆம் ஆண்டுக்கான கொரிய சர்வதேச...

2024-06-20 20:01:28
news-image

கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய பழைய...

2024-06-20 14:18:54
news-image

வட்டுக்கோட்டை நீளத்திகாடு பேச்சியம்பாள் தேவஸ்தானத்தின் அலங்கார...

2024-06-19 17:35:14