நாவலப்பிட்டியில் வீடொன்றில் இரு வாகனங்கள் தீக்கிரை

07 Jun, 2024 | 04:35 PM
image

நாவலப்பிட்டி குருந்துவத்த பொலிஸ் பிரிவுக்கு  உட்பட்ட தொலஸ்பாகை மீனகொல்ல பிரதேசத்தில் வீடொன்றில் நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த இரு வாகனங்கள் தீப்பற்றி எரிந்துள்ளன. 

தொலஸ்பாகை  மீனகொல்ல பிரதேசத்தில் வீடொன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  மோட்டார் சைக்கிள் மற்றும் வேன் ஆகியன தீப்பற்றி எரிந்துள்ளன. 

தீ பற்றியமைக்கான காரணம் இதுவரை கண்டறியபடவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை குருந்துவத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.     

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நீதிமன்றத்துக்கு செல்லும் வழியில் விபத்து ;...

2025-02-11 15:15:10
news-image

இரத்தினபுரி மாவட்டம் நிவித்திகல வலயக்கல்வி பிரிவில்...

2025-02-11 15:12:30
news-image

போதைப்பொருள் பாவனை ; 17 பொலிஸ்...

2025-02-11 15:08:34
news-image

காலி - மாத்தறை பிரதான வீதியில்...

2025-02-11 14:27:46
news-image

கிளிநொச்சியில் கண்ணிவெடி அகற்றும் பணிகளைப் பார்வையிட்டார்...

2025-02-11 14:50:46
news-image

மின்வெட்டு தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

2025-02-11 14:22:52
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் வீதி விபத்துக்களினால்...

2025-02-11 14:11:27
news-image

ஜப்பானின் நிதி உதவியில் அநுராதபுரத்தில் இரண்டாம்...

2025-02-11 13:48:14
news-image

காலி சிறைச்சாலைக்குள் வீசப்படும் தடைசெய்யப்பட்ட பொருட்கள்...

2025-02-11 14:22:29
news-image

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றுமாறு...

2025-02-11 14:18:19
news-image

ரயில் - வேன் மோதி விபத்து...

2025-02-11 13:01:35
news-image

பிரதமரை சந்தித்தார் சர்வதேச நாணய நிதியத்தின்...

2025-02-11 14:21:18