இரு தரப்பினரிடையே ஏற்பட்ட முரண்பாட்டில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரொருவர் கொலை !

Published By: Digital Desk 7

07 Jun, 2024 | 09:27 AM
image

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட முரண்பாட்டில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  பிஹிம்பிய ரத்மல  பகுதியில் நேற்று வியாழக்கிழமை (06) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

43 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மேலும், சந்தேக நபர் உயிரிழந்தவரின் மூத்த சகோதரரின் மகன் எனவும் , உயிரிழந்தவரின் மகனுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட  முரண்பாட்டில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பஸ்ஸில் பயணித்த யுவதியின் கூந்தலை வெட்டிய...

2024-07-14 13:57:50
news-image

மொரந்துடுவ - பண்டாரகம வீதியில் மோட்டார்...

2024-07-14 13:47:49
news-image

வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் யாழில் செவ்வாயன்று...

2024-07-14 13:25:27
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சுப்பணிகளுக்கு 600 -...

2024-07-14 13:03:24
news-image

ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி தொடர்பில்...

2024-07-14 11:57:50
news-image

தேசிய மக்கள் சக்திக்கு சிறுபான்மையினரின் ஆதரவு...

2024-07-14 11:59:28
news-image

ஜனாதிபதி வேட்பாளர்களோடு நிபந்தனைகளுடன் பேசுங்கள் -...

2024-07-14 12:24:26
news-image

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் பெண்...

2024-07-14 11:06:04
news-image

இலங்கை தொடர்பான பயண வழிகாட்டலைத் தளர்த்துமா...

2024-07-14 10:02:13
news-image

விளக்கேற்றி பூஜை செய்து புதையல் தோண்ட...

2024-07-14 10:39:29
news-image

காத்தான்குடி - புதுக்குடியிருப்பில் எரிபொருள் பவுசர்...

2024-07-14 10:06:21
news-image

பொருளாதார, பாதுகாப்பு துறைசார் ஒத்துழைப்பை கட்டியெழுப்புதல்...

2024-07-14 09:57:02