அனைத்துலக சிலம்பக் கூட்டமைப்பின் (International Silambam Federation) நிர்வாகக் குழுத் தெரிவு நிகழ்வு மலேசியாவின் கோலாலம்பூர் தேசிய விளையாட்டுக் கல்லூரியின் கேட்போர் கூடத்தில் கடந்த மே 28ஆம் திகதி நடைபெற்றது.
இதன்போது கூட்டமைப்பின் தலைவராக மகாகுரு சந்திரன், செயலாளராக வைத்திய கலாநிதி சுரேஷ் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.
அத்துடன், கூட்டமைப்பின் ஐரோப்பாவுக்கான பணிப்பாளராக வி.கெளரிதாசனும் இலங்கைக்கான பணிப்பாளராக திவாகரனும் நியமிக்கப்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM