யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கதிர்காமத்துக்குச் செல்லவுள்ள கதிர்காம பாத யாத்திரிகர்கள் மூதூர் - கிளிவெட்டி சித்திவிநாயகர் ஆலயத்தை சென்றடைந்து, அங்கிருந்து இன்று புதன்கிழமை (05) காலை வெருகலை நோக்கி பயணிக்கின்றனர்.
கடந்த மே மாதம் 11ஆம் திகதி ஆரம்பமான இப்பாத யாத்திரை, எதிர்வரும் ஜூலை 6ஆம் திகதி இடம்பெறவுள்ள கதிர்காம கொடியேற்றத்தின்போது கதிர்காமத்தை சென்றடையும்.
யாழ்ப்பாணம் - செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமத்துக்கு செல்லும் குழுவில் ஆண்கள், பெண்கள் என 88 பேர் உள்ளனர். இவர்கள் ஒவ்வோர் ஆலயமாக தரிசித்து கதிர்காமத்தை சென்றடையவுள்ளதாக பாதயாத்திரை குழுத்தலைவர் ஜெயாவேல் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM