நாட்டின் காலநிலை வலயங்களை அடிப்படையாகக் கொண்டு 10 புதிய தாவரவியல் பூங்காக்களை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகப் பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று (5) உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
காலி, வவுனியா, அம்பாறை, பொலன்னறுவை மற்றும் தெனியாய உள்ளிட்ட பகுதிகளில் புதிய தாவரவியல் பூங்காக்களை அமைக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அந்தந்த பகுதிகளில் வாழும் மக்கள் மட்டுமன்றி நாட்டில் உள்ள அனைத்து மக்களும் மாணவர்களும் பயனடையக்கூடிய வகையில் இந்த பூங்காக்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM