யாழ். சாவகச்சேரியில் இலவச சட்ட உதவி சேவை !

05 Jun, 2024 | 05:27 PM
image

யாழ்ப்பாணம் சாவகச்சேரி, கோயில்குடியிருப்பு பகுதியில் சட்ட உதவி ஆணைக்குழுவின் இலவச சட்ட உதவி சேவை இடம்பெறவுள்ளது. 

கோயில் குடியிருப்பு கிராம சேவையாளர் அலுவலகத்தில், நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை காலை 09 மணி முதல் மதியம் 12 மணி வரையில் சேவை இடம்பெறவுள்ளது. 

அதன் போது, வீட்டு வன்முறை, பால்நிலை சார் வன்முறைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ஆலோசனை, சட்ட வழிகாட்டல்கள் இடம்பெறும். 

இவ் சட்ட சேவையை பெற வருவோர், பிறப்பு சான்றிதழ், அடையாள அட்டை, சட்ட உதவி பெற்றுக்கொள்வதற்கு பொருத்தமான ஆவணங்களை கொண்டுவருமாறும், மேலதிக தகவல்கள் தேவைப்படுவோர், 0775547902 மற்றும் 0772658002 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

25 இந்து பெருஞ்சமய அமைப்புகள், மன்றங்கள்...

2024-06-21 20:20:53
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தீர்த்தோற்சவம் 

2024-06-21 15:54:06
news-image

கொட்டாஞ்சேனை மத்திய இந்து மகா வித்தியாலயத்தில்...

2024-06-21 13:40:31
news-image

கொழும்பு விவேகானந்த சபையின் பன்னிரு திருமுறை...

2024-06-21 13:21:24
news-image

கரவை மு. தயாளனின் 'கரும்பலகை' நாவல்,...

2024-06-21 16:11:33
news-image

யாழ். வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன்...

2024-06-20 18:45:49
news-image

'ஈழத்து திருச்செந்தூர்' மட்டு. கல்லடி முருகன்...

2024-06-21 17:28:48
news-image

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவில் இரதோற்சவம் 

2024-06-20 17:18:18
news-image

சிறுப்பிட்டி செல்லப்பிள்ளையார் ஆலய தேர் திருவிழா 

2024-06-20 16:56:32
news-image

2024 ஆம் ஆண்டுக்கான கொரிய சர்வதேச...

2024-06-20 20:01:28
news-image

கொழும்பு சைவ மங்கையர் வித்தியாலய பழைய...

2024-06-20 14:18:54
news-image

வட்டுக்கோட்டை நீளத்திகாடு பேச்சியம்பாள் தேவஸ்தானத்தின் அலங்கார...

2024-06-19 17:35:14