பாரிய ஊழல் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ  ஆஜராகியுள்ளார்.

இவர் இன்று (31) காலை ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.

இலங்கை இளைஞர் சபையில் இடம்பெற்ற மோடி தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்காக இவர் ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.