ஐக்கிய அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் இடம்பெற்றுவரும் ரி-20 உலகக் கிண்ணம் (2024) கிரிக்கெட் போட்டிக்கான பரிசுத்தொகை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
ஆடவருக்கான ரி-20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் (2024) வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு மிளிரும் கோப்பையையும் மொத்தப் பரிசுத் தொகையான குறைந்தபட்சம் 2.45 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் பெறுவார்கள்.
இது போட்டியின் வரலாற்றிலேயே அதிகபட்சமாகும். கடந்த 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடந்த ரி-20 உலகக் கோப்பையை விட, இது 850,000 டொலர் அதிகமாகும், அங்கு வெற்றி பெற்ற இங்கிலாந்து 1.6 மில்லியன் டொலர் பெற்றது.
போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை இரட்டிப்பாகியுள்ளது. 2022 இல் 5.6 மில்லியனில் டொலர் இருந்த பரிசுத்தொகை இந்த ஆண்டு 20 அணிகள் கொண்ட போட்டியில் 11.25 மில்லியன் டொலர்கள் அதிகரித்துள்ளது. அதாவது மற்ற அணிகளுக்கும் பரிசுத் தொகை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM