களனி, கடுவெல, கம்பஹா கல்வி வலய பாடசாலைகளுக்கு பூட்டு!

Published By: Vishnu

03 Jun, 2024 | 07:35 PM
image

கம்பஹா மாவட்டத்தின் கம்பஹா கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகள் அனைத்தும் 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  மூடப்படும் என வலய கல்வி பணிமனை அறிவித்துள்ளது.

அத்துடன், களனி மற்றும் கடுவெல கல்வி வலய பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கும், ஹோமாகம கல்வி வலயத்திற்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளும் 04ஆம் திகதி  விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 4...

2024-09-15 18:16:57
news-image

வடகிழக்கு மக்களுக்காக சர்வதேச நன்கொடையாளர்கள் மாநாட்டை...

2024-09-15 17:32:34
news-image

இலங்கை இன்னும் பொருளாதார அபாயத்திலிருந்து முழுமையாக...

2024-09-15 17:08:26
news-image

முறையான இலவச சுகாதார சேவைக்காக ஐக்கிய...

2024-09-15 17:17:38
news-image

ஒரு மில்லியன் தொழில் முனைவோர் திட்டம்...

2024-09-15 16:50:27
news-image

24 மாதங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய்...

2024-09-15 16:57:39
news-image

கட்டுகஸ்தோட்டையில் ஆணின் சடலம் கண்டுபிடிப்பு 

2024-09-15 16:17:53
news-image

யாழ்ப்பாண மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அதிகாரப்பகிர்வுடன்...

2024-09-15 17:48:43
news-image

கல்கிஸ்ஸையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

2024-09-15 15:52:43
news-image

சர்வதேச தேர்தல் கண்காணிப்புக் குழு ஆலோசகர்...

2024-09-15 15:34:37
news-image

அரலகங்வில பகுதியில் காட்டுயானை தாக்கி ஒருவர்...

2024-09-15 15:25:01
news-image

வெறுப்பை விதைத்து அரசியல் செய்யாதீர் -...

2024-09-15 17:44:15