'சமன் கொல்லா'வின் நெருங்கிய உறவினர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது !

03 Jun, 2024 | 07:15 PM
image

அம்பலாங்கொடை பிரதேசத்தில் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 'சமன் கொல்லா'வின் நெருங்கிய உறவினர்  ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் அம்பலாங்கொடை, வெனமுல்ல பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் . 

கைதானவர் குளிகொட பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் இவரிடமிருந்து 08 கிராம் 140 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன . 

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-11-04 06:21:45
news-image

மட்டக்களப்பில் கருணா கட்சி வேட்பாளர், ஆதரவாளர்கள்...

2024-11-04 02:03:13
news-image

திருகோணமலையில் மீன்பிடித்தல் தொழிலானது பல்லாயிரம் குடும்பங்களுக்கான...

2024-11-04 01:54:09
news-image

பிரதமர் ஹரிணியின் நடவடிக்கையை கண்டிக்கிறோம் -நிமல்கா...

2024-11-03 21:42:13
news-image

புதிய பாராளுமன்றத்துக்காவது அனுபவம் மிக்கவர்களை மக்கள்...

2024-11-03 21:43:03
news-image

வவுனியாவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரச்சாரக்கூட்டம்!

2024-11-03 21:51:43
news-image

தொழிற்சங்கங்களை இல்லாமல் செய்யும் அரசாங்கத்தின் திட்டத்துக்கு...

2024-11-03 21:41:21
news-image

லொஹான் ரத்வத்த பொது வார்டுக்கு மாற்றப்பட்டார்...

2024-11-03 20:45:01
news-image

ஜே.வி.பி. தமிழர்களுக்கு எதுவும் செய்யாது -...

2024-11-03 19:46:53
news-image

மத வழிபாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பு நீக்கப்பட்டதா?...

2024-11-03 19:33:58
news-image

மலையக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற ஜனாதிபதி...

2024-11-03 20:53:28
news-image

1,700 ரூபா சம்பளம் வழங்கப்படும் என...

2024-11-03 20:52:45