தற்போதைய அனர்த்த நிலைமையினால் முற்றாக சேதமடைந்த அனைத்து வீடுகளையும் அரசாங்க செலவில் முப்படை மற்றும் பொலிஸாரின் உதவியுடன் இரு மாதங்களுக்குள் நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்தார்.
இதேவேளை, நிலவும் சீரற்ற காலநிலையினால் மண் மேடுகள் சரிந்து அல்லது மரங்கள் முறிந்து, ரயில் மற்றும் வீதிப் போக்குவரத்திற்கு தடை ஏற்பட்டால், உடனடியாக பிராந்திய பொறியலாளர்களுக்கு அறிவிக்குமாறும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும் முழுமையான அதிகாரம் பிராந்திய பொறியலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர், பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM