சீரற்ற காலநிலை காரணமாகப் பிரதான வீதி, கரையோர வீதி மற்றும் புத்தளம் வீதி என்பன வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
சமிக்ஞையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக சில ரயில்கள் தாமதமாகச் செல்வதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பல நிலையங்களில் புகையிரத பாதையில் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால் புகையிரத போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகப் புகையிரத பொது முகாமையாளர் இண்டிபோலகே தெரிவித்துள்ளார்.
வாக மற்றும் கொஸ்கம புகையிரத நிலையங்களுக்கு இடையிலான பாலம் ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதால் களனிவெளி பாதையில் பயணிக்கும் புகையிரதம் வாக புகையிரத நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM