சேதவத்த கொலை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாகிகளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது !

02 Jun, 2024 | 10:08 PM
image

சேதவத்த பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் துப்பாக்கிகளுடன் பெண் ஒருவர் உட்பட இருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் . 

இருவரும் வெல்லம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து இன்று ஞாயிற்றுக்கிழமை  (02) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர் . 

இவர்களிடமிருந்து  இரண்டு ரி -  ரக துப்பாக்கிகள் , 26 தோட்டாக்கள் மற்றும் 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருள், என்பன அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன . 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் துபாயில் தலைமறைவாக உள்ள குற்றவாளியான சேதவத்த கசுனின் நெருங்கிய உறவினர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது . 

சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மொரந்துடுவ - பண்டாரகம வீதியில் மோட்டார்...

2024-07-14 13:47:49
news-image

வடக்கு வேலையற்ற பட்டதாரிகள் யாழில் செவ்வாயன்று...

2024-07-14 13:25:27
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கான அச்சுப்பணிகளுக்கு 600 -...

2024-07-14 13:03:24
news-image

ட்ரம்ப் மீதான படுகொலை முயற்சி தொடர்பில்...

2024-07-14 11:57:50
news-image

தேசிய மக்கள் சக்திக்கு சிறுபான்மையினரின் ஆதரவு...

2024-07-14 11:59:28
news-image

ஜனாதிபதி வேட்பாளர்களோடு நிபந்தனைகளுடன் பேசுங்கள் -...

2024-07-14 12:24:26
news-image

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளுடன் கட்டுநாயக்கவில் பெண்...

2024-07-14 11:06:04
news-image

இலங்கை தொடர்பான பயண வழிகாட்டலைத் தளர்த்துமா...

2024-07-14 10:02:13
news-image

விளக்கேற்றி பூஜை செய்து புதையல் தோண்ட...

2024-07-14 10:39:29
news-image

காத்தான்குடி - புதுக்குடியிருப்பில் எரிபொருள் பவுசர்...

2024-07-14 10:06:21
news-image

பொருளாதார, பாதுகாப்பு துறைசார் ஒத்துழைப்பை கட்டியெழுப்புதல்...

2024-07-14 09:57:02
news-image

கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணி - இரண்டு...

2024-07-14 09:36:19