சைனீஸ் தாய்ப்பே பகிரங்க மெய்வல்லுநர் போட்டி தருஷி, அருண  இலகுவாக வெற்றி பெற்றனர்

01 Jun, 2024 | 08:11 PM
image

(நெவில் அன்தனி)

தாய்வானில் இன்று சனிக்கிழமை (01)நடைபெற்ற சைனீஸ் தாய்ப்பே பகிரங்க மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையின் தருஷி கருணாரட்னவும் அருண தர்ஷனவும் இலகுவாக வெற்றி பெற்றனர்.

பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை தருஷி கருணாரட்ன 52.48 செக்கன்களில் நிறைவு செய்து முதலாம் இடத்தைப் பெற்றார்.

மற்றொரு இலங்கை வீராங்கனை நடீஷா ராமநாயக்க (53.93 செக்.) நான்காம் இடத்தைப் பெற்றார்.

ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 45.82 செக்கன்களில் நிறைவு செய்த அருண தர்ஷன முதலாம் இடத்தைப் பெற்றார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை (02)நடைபெறவுள்ள பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரட்னவும் கயன்திகா அபேரட்னவும் பங்குபற்றவுள்ளனர. அத்துடன் பெண்களுக்கான ஈட்டி எறிதலில் டில்ஹானி லேக்கம்மே பங்குபற்றவுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கோடிக்கணக்கான பணப்பரிசுக்கு குறிவைத்து ஐபிஎல் கிரிக்கெட்டில்...

2025-03-20 12:42:06
news-image

சர்வதேச ஒலிம்பிக் குழு தலைவர் தெரிவு...

2025-03-20 10:37:03
news-image

பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே வெளியிட்ட...

2025-03-20 02:56:03
news-image

இண்டியன் பிரீமியர் லீக் 2025இல் இலங்கை...

2025-03-19 20:05:18
news-image

உலக உள்ளக சம்பியன்ஷிப் 2025 இலங்கையிலிருந்து...

2025-03-19 19:56:15
news-image

AFC ஆசிய கிண்ண தகுதிகாண் 3ஆம்...

2025-03-18 20:19:04
news-image

சம நிலையில் முடிவடைந்த இலங்கை -...

2025-03-18 20:07:37
news-image

கூடைப்பந்தாட்டத்தில் வீரர்களையும் பயிற்றுநர்களையும் எழுச்சி பெறச்செய்யும்...

2025-03-18 19:13:48
news-image

தொழில்முறை கிரிக்கெட்டில் திசர பெரேரா இரண்டாவது...

2025-03-17 14:50:37
news-image

சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட்டில் இந்திய...

2025-03-17 13:40:45
news-image

சுவாரஸ்யமின்றி முடிவடைந்த காலி - கண்டி...

2025-03-16 20:26:45
news-image

யாழ்ப்பாணம் அணியை 87 ஓட்டங்களால் கொழும்பு...

2025-03-16 19:17:41