இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் மாற்றம்

Published By: Vishnu

31 May, 2024 | 09:37 PM
image

இன்று 31ஆம் திகதி வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யத் தீர்மானித்துள்ளது.

இந்த திருத்தங்களின் கீழ், மூன்று வகையான எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள அதேவேளை, இரண்டின் விலைகளில் மாற்றமில்லை.

இதன்படி, ஒக்டேன் 92 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 355 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 லீற்றர் பெற்றோலின் விலை மாற்றமின்றி 420 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒரு லீற்றர் ஓட்டோ டீசலின் விலை 16 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன் அதன் புதிய விலை 317 ரூபாவாகும்.

அத்துடன், சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலையில் மாற்றமின்றி தொடர்ந்தும் அதன் விலை 377 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

மண்ணெண்ணெய் விலை 13 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதுடன், அதன் புதிய விலை 202 ரூபாவாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அம்பாறை மாவட்டத்தில் சுமுகமாக நடைபெறும் வாக்களிப்பு

2024-11-14 14:24:45
news-image

மின்னல் தாக்கி ஒருவர் உயிரிழப்பு!

2024-11-14 14:34:09
news-image

33 ரயில் சேவைகள் இரத்து 

2024-11-14 13:55:28
news-image

காலி சிறைச்சாலையில் கைதி தப்பியோட்டம்!

2024-11-14 13:49:39
news-image

குளவி கொட்டுக்கு இலக்காகி 17 முன்பள்ளி...

2024-11-14 13:57:23
news-image

முதலாவது தேர்தல் முடிவு இரவு 10 ...

2024-11-14 13:35:09
news-image

அநுராதபுரத்தின் சில பகுதிகளில் 8 மணிநேர...

2024-11-14 13:28:31
news-image

கிளிநொச்சியில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

2024-11-14 13:31:43
news-image

பாராளுமன்றத் தேர்தல் 2024 : நண்பகல்...

2024-11-14 13:26:05
news-image

மன்னாரில் 6 தேர்தல் விதிமீறல் சம்பவங்கள்...

2024-11-14 13:05:52
news-image

யாழ்ப்பாணத்தில் சுமுகமாக நடைபெறும் வாக்களிப்பு

2024-11-14 13:08:46
news-image

வவுனியா நகர் எங்கும் வீசப்பட்டுள்ள கட்சி...

2024-11-14 12:46:59